தேசிய ரீதியில் நடைபெற்ற 200 மீற்றர் ஓட்ட போட்டியில் சாதனை படைத்த ரஜாஸ்கானுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. அன்ஸில் மற்றும் உறுப்பினர்.எஸ்.எல்.முனாஸ்.ஆகியோர் ரஜாஸ் கானின் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
(படம் .ஏ.எல். றமீஸ்
செய்தியைப்படித்ததும் Facebook Like கிளிக்பன்ன மறக்கவேண்டாம்.
0 comments :
Post a Comment