மாவனெல்ல நகரத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் முஸ்லிம்களுக்கு செந்தமான இரண்டு கடைகள் உட்பட மூன்று கடைகளும் முற்றாக சேதமடைந்துள்ளன.
மருந்தக மொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ பரவி, அருகில் உள்ள புடவை கடை மற்றும் நகைக் கடைக்கும் தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்ட பேதிலும் அது உறுதி செய்யப்படாத நிலையில் பெலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
.செய்தியைப்படித்ததும் Facebook Like கிளிக்பன்ன மறக்கவேண்டாம்.
0 comments :
Post a Comment