அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியாவினால் இவ்வருடம் க.பொ.த.(சாதாரண) தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கும், க.பொ.த (உயர்) தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்குமான இலவச இஸ்லாமிய விழிப்புணர்வூர்ட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 2013.01.06ம் திகதி (ஞாயிறு) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் பிரபலமான அறிஞர்களைக்கொண்டு பொறுமதிவாய்ந்த தலைப்புக்களில் விரிவுரைகள் நடைபெறவுள்ளதால் ஆர்வமுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச மாணவர்கள் முன்கூட்டியே தங்களை கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் (067-2255131,0772981213) மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
இந்நிகழ்வு இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (AMYS) அனுசரனையினால் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
றிசாத் ஏ காதர்
செய்தியைப்படித்ததும் Facebook Like கிளிக்பன்ன மறக்கவேண்டாம்.
0 comments :
Post a Comment