(எஸ்.எல். மன்சூர்;)
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர் அடைவுமட்டம், பாடமேம்பாடு, மற்றும் பரிகாரக் கற்பித்தல் தொடர்பாக 2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படுவதற்கான முன்னோடி பயிற்சி திட்டம் தொடர்பாக ஆசிரிய ஆலோசகர்களுக்கான மூன்றுநாள் செயலமர்வு கடந்த 26,27,28 ஆகிய தினங்களில் கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில் யுனிசெப் உதவியுடன் நடைபெற்றது. கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சி வகுப்பில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் உரையாற்றுவதையும், உதவிக் கல்விப்பணிப்பாளர் யோகராஜா மற்றும் நதீர் மௌலவி ஆகியோரையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment