தனது ஒரு வயது மற்றும் 4 மாதம் நிரம்பிய கைக்குழந்தையை கை, காலால் அடித்து உதைத்து கொலை செய்த கடற்படை வீரரான தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொல்கஸ்ஓவிட்ட - கஹதுடுவ பகுதியில் உள்ள தனது வீட்டில் குறித்த நபர் நேற்று (04) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனது ஒரு வயது மற்றும் 4 மாதம் நிரம்பிய கைக்குழந்தையை கை, காலால் அடித்து உதைத்து கொலை செய்த கடற்படை வீரரான தந்தை சம்பவத்தை அடுத்து தப்பிச் சென்றிருந்த நிலையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்மந்தபட்ட செய்தி.

0 comments :
Post a Comment