அட்டாளைச்சேனை ஜம்மியத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியா நிறுவனத்தினால் தரம் 8தொடக்கம் 10ம் தர மாணவர்களுக்கான விடுமுறை கால இஸ்லாமிய வழிகாட்டல் கருத்தரங்கு அண்மையில் அதன் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட கொழும்பு பல்கலைக்கழக யுனானி மருத்துவத்துரை சிரேஷ்ட விரிவுரையாளரும்,தேசிய ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியருமான அஷ்ஷேஹ் டாக்டர் றயிஸூத்தீன் (ஸரயி) உரையாற்றுவதனையும்,நிகழ்வின் இறுதியில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு நிறுவனத்தின் செயலாளர் எம்.ஏ.பொசுர்றஹ்மான் மாணவன் ஒருவருக்கு பரிசு வழங்குவதைனையும் பரிசில்கள் பெற்ற மாணவர்களையும் படங்களில் காணலாம்.
(றிசாத் ஏ காதர்)
0 comments :
Post a Comment