-என்.சப்னாஸ்-
அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிறப்பாக இயங்கிவரும் அக்கரைப்பற்று-06 கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழுவுக்கு அனர்த்த வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்கு அவசியமான 01 இலட்சத்து 22 ஆயிரம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கெயார் நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் துஷித ஜயவர்த்தன அவர்களிடமிருந்து குழுவின் தலைவர் கிராம உத்தியோகத்தர் எஸ்.ரி.எம்.றிஜான் மாநகர சபை உறுப்பினரும் கி.அ.மு.குழு செயலாளருமான சாமஸ்ரீ தேசமானி என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்களான எம்.ஐ.நஸீர் ஏ.எல்.எம்.நிஸார் ஆகியோர் பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம்.
0 comments :
Post a Comment