எதிர்வரும் 22ம் திகதி திறக்கப்படவிருக்கும் இலங்கையின் 3வது நீளமான பாலமும், தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதலாவது பாலமாகவும் அமையும் மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலத்தின் வேலைகள் முடியும் தருவாயில் வந்திருக்கின்றன.
இரவு பகலாக தொடர்ந்து துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கல்லடிப் பாலத்தின் அழகிய தோற்றம்.
0 comments :
Post a Comment