அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் 23வது இஜ்திமா கல்முனையில் இடம்பெறவுள்ளது.


(எஸ்.அஷ்ரப்கான்)
அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் 23வது இஜ்திமா கல்முனையில் இடம்பெறவுள்ளது. கல்முனைக்குடி ஹூதா திடல் வளாகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ள  இந்த இஜ்திமா இலங்கையின் தலைசிறந்த உலமாக்கள் தற்கால சூழலுக்குத் தேவையான பல்வேறு இஸ்லாமிய கொள்கைத் தலைப்புக்களில் உரையாற்ற உள்ளனர்.
இந்த இந்திமாவிற்கான சகல ஏற்பாடுகளையும் கல்முனைக்குடி ஹூதா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :