பண்டாரவளை நகரில் அநாதை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 6 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாய், தந்தை அற்ற நிலையில் தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் சிறுமியை பல முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment