சவூதி அரசால் பாதை அபிவிருத்திக்காக 60மில்லியன் அமெரிக்க டொலர் நன் கொடை இலங்கை நாணயப்படி 765 கோடி ரூபாய் !!!!!
வியக்கவைக்கும் தொகை!!!! அந்தப்பணத்தால் முஸ்லிம்களை பூண்டோடு அளிக்கும் பாதை போடப்படுகிறது ஆச்சர்யம் ஆனால் உண்மை!!!
ஹலால் பணம் ஹலாலுக்கு எதிராக!! சவூதி அராபியா ஒரு கோடாரி காம்பாக மாறிய கொடூரம் ஜெனீவாவில் ஆதரவளித்தீர்கள் பரவாயில்லை அராபியரே உங்கள் திருவாய் மலர்ந்து ஒருவார்த்தை எமக்கு அநீதி இழைக்கவேண்டாம் என்று கூறமட்டீர்களா ?!!
ஹலால் பணம் ஹலாலுக்கு எதிராகவா!! பொது பலசேனா என்ன சொல்கிறார்கள் இந்த சவுதியின் ஹலால் பணம் வேண்டாம் என்கிறார்களா?
சிந்திப்போம் இது மக்கள் நலன் விரும்பி.
0 comments :
Post a Comment