சுகவீனமான நிலையில் இவர் சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று 20.03.2013 அவர் காலமாகியுள்ளார்.
சிறுநீரகக் கோளாறு மற்றும் சுவாசப்பிரச்சினைக்கு இவர் சிகிச்சை பெற்றுவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸில்லுர் ரஹ்மானின் இறப்புச்செய்தியை பங்களாதேஷ் பிரதமர் அலுவலகம் உறுதி செய்தது.
ஸில்லுர் ரஹ்மான் கடந்த 2009 ஆம் ஆண்டு பங்களாதேசின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment