செம்மண் பர்ஹான்.
கல்முனை வடக்கு ஆதர வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது
இவ்வார்ப்பாட்டத்தின் இளைஞர் சீர்திருத்த அமைப்பு மற்றும் தமிழர் சீர்திருத்த அமைப்புக்கள் துன்டுப்பிரசுரம் பலவற்றையும் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment