சமகால அரசியல் நேரடி ஒலிபரப்பு இன்று இரவு 9.30 கலந்து சிறப்பிக்கிறார் SLMC ஆரம்ப கால செயலாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்.



இம்போட்மிரர் இணையத்தளத்தில் ஒலிபரப்பாகும் இம்போட் வானொலியில் இன்று இரவு 9.30 மணிக்கு நேரடி அரசியல் களம் இடம்பெற இருக்கிறது.
இந்நிகழ்வில் கலந்து சமகால அரசியல் மற்றும் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றி உரையாற்ற இருக்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பகால செயலாளர் நாயகமும், கட்சியின் உயர்பீட உறுப்பினரும், மஜ்லிஸ் சபையின் பிரதித்தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள்.

இந்நிகழ்வில் நீங்களும் இணைந்து உங்கள் கேள்விகளையும் கேட்கலாம் அதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது இம்போட் வானொலியில் ஸ்கைப் ஐடிக்கு அழைக்கவேண்டும் ஸ்கைப் ஐடி: import.radio1 இதார்க்கு அழைத்து நீங்களும் உரையாடலாம் மறக்க வேண்டாம் இலங்கை நேரம் இரவு 9.30 மணிக்கு 08.03.2013 இன்று.
இந்நிகழ்வினை சுவைபட வழங்குகிறார்கள்:
 சவுதி அரேபியாவில் இருந்து பேச்சாளர்,அறிவிப்பாளர், ஜபுராஸ் காஷிம், மற்றும் அரசியல் விமர்சகர், கட்டாரில் இருந்து ரம்ஷான் மக்சூத்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :