ஜேர்மன் அரசின் நிதியில் பொதுபல சேனாக்கு கலாச்சார மத்திய நிலையத்தை கோத்தபாய ராஜபக்‌ஷ திறந்து வைத்தார்.


BBSஇன் பெளத்த மத்திய நிலையத்தை கோத்தபாய திறந்து வைத்தார் 

பொது பல சேனாவின் காலி பெளத்த கலாசார மத்திய நிலயத்தை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று காலை திறந்து வைத்தார். ஜேர்மன் அரசின் நிதியுதவியுடன் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் ஆகியோர் உரையாற்றினர். அவர்களின் உரை சற்று நேரத்தில் விடிவெள்ளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
பொது பல சேனாவின் காலி பெளத்த கலாசார மத்திய நிலயத்தை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று காலை திறந்து வைத்தார். 
ஜேர்மன்
அரசின் நிதியுதவியுடன் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :