மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் ஒன்றரை மணித்தியாலம் எரிபொருள் நிரப்புவதில் தாமதமாக்கிய சவுதி விமானம்.


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி நோக்கி பயணித்த விமானமொன்று எரிபொருளுக்காக மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் ஒன்றரை மணித்தியாலம் காத்திருந்த சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது.
 
இது தொடர்பில் தெரியவருவதாவது ,
 
சவூதியின் ரியாத் நகரை நோக்கி பயணித்த ul- 273 என்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்சுக்கு சொந்தமான விமானம் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக நேற்று மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த எரிபொருளினை விநியோகிக்கும் பவுசர் வண்டி ஸ்தலத்துக்கு வர ஒன்றரை மணித்தியாலங்கள் வரை தாமதமாகியுள்ளது. இதனால் பயணிகள் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :