கன்னட நடிகர் துனியா விஜய்க்கும், அவரது மனைவி நாக ரத்னாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர்.
இருவரிடையே சினிமா உலகினர் சமரசம் செய்தனர். வழக்கு வாபஸ் சூழநிலை உருவானது. இந்நிலையில், இருவரின் விவாகரத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நாக ரத்னா சட்டத்தரணி வாதிடுகையில், 15 ஆண்டு தாம்பத்ய வாழ்க்கைக்கு பின், விவாகரத்து செய்ய முன் வந்துள்ளதற்கு, சில கருத்து வேறுபாடுகளே காரணம்.
தம்பதிகளுக்கு கவுன்சிலிங் நடத்த உத்தரவிட வேண்டும். இவர்களின் விவகாரத்தால், விஜய், நாக ரத்னாவின் மூன்று குழந்தைகள் பாதிக்கப்படுவர். எனவே, அவர்களுக்கு கவுன்சிலிங் அவசியம்,´´ என்றார்.
வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட, குடும்ப நல நீதிமன்று, தம்பதிகளை கவுன்சிலிங்கிற்கு உட்படுமாறு உத்தரவிட்டது.
அடுத்த விசாரணை வரும், 14ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. விசாரணையின் போது, விஜய், அவரது மனைவி நாக ரத்னா ஆகியோர், ஆஜராகியிருந்தனர்.
Dinakarn

0 comments :
Post a Comment