(முசலியூர் கே.சீ.எம்.அஸ்ஹர்)
பொருளாதாரம்
அனைத்து முஸ்லிம் பா.உ களும் அரசபக்கம்
அமைச்சர்கள் 5 பேர்
பிரதியமைச்சர்கள் 3 பேர்
கிழக்கு முதல்வர் முஸ்லிம் ,மேல்மாகாண ஆளுநர் முஸ்லிம்
மாகாண அமைச்சரகள் 3 பேர்
சிங்களம் .தமிழ் இருமொழி ஆற்றல்
பல முஸ்லிம் ஊடகவியலாளர்
ஆங்கிலம்.,அரபு,தகவல்தொழினுட்பம் கற்றோர்
உலகில் 57 முஸ்லிம் நாடுகள்
உலகில் இரண்டாவது சனத்தொகை
2.1 பில்லியன் முஸ்லிம் சனத்தொகை
முஸ்லிம் நாடுகள் பொருளாதார வளமுள்ளவை
ஏண்ணெய் வளம் நிறைந்தவை
சார்க் அமைப்பில் முஸ்லிம் நாடுகள் 3
இலங்கைக்கு அதிகம் கடன்கொடுப்பவை முஸ்லிம் நாடுகள்
அதிகம் உதவிகள் செய்வதும் முஸ்லிம் நாடுகள்
இலட்சக்கணக்கான இலங்கைத்தொழிலாளர்கள் பணிபுரிவது எமது முஸ்லிம் நாடுகளில்
இந்தியாவில் ஏறத்தாழ 18 கோடி முஸ்லிம்கள் உள்ளனர்
ஏமக்கு அண்மையில் உள்ள அணுவாயுதநாடு பாகிஸ்தான்
யுத்தகாலத்தில் உதவியதும் பாகிஸ்தானே
கடந்த ஐ.நா மனிதவுரிமை மாநாட்டில் வாக்கெடுப்பில் உதவியதும் முஸ்லிம் நாடுகளே
மத்ரஸாக்கள்
பாடசாலைகள்
பலவீனம்
எமக்கான தனியான தினசரிப்பத்திகையோ,தொலைக்காட்சியோ,வானொலியோ இன்மை
எதிர்க்கட்சியில் 2 மு.பா.உ மாத்திரம்
முஸ்லிம் அமைச்சர்களால் கூட்டுப்பொறுப்பை மீறமுடியாமை
முஸ்லிம் கிராமங்கள் ஏனைய இனத்துடன் பின்னிப்பிணைந்து காணப்படல்
முஸ்லிம்களிடம் காணப்படும் எனது பொருளாதாரம் என்ற சிந்தனை
பிரிவுகள் தௌஹீத்,தப்லீக்,தரீக்கா சூபிகள்,
முஸ்லிம் கலாசார அமைச்சு ஒழிக்கப்பட்டமை
ஏமக்கும் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்குமான தொட்ர்புகள் குறைவு
எமது இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான போதிய விளக்கம் மாற்றுமதத்தினருக்கு கொடுபடாமை
எம்மைப்பற்றிய பிழையான புரிதல்கள்
எமது உணவுப்பழக்கம் பற்றிய பிழையான புரிதல்கள்
ஹலால் பற்றிய பிழையான மாற்றுமத்தவரின் புரிதல்கள்
பாங்கு சொல்லல் பற்றிய பிழையான புரிதல்கள்
பலதாரமணம் பற்றிய போதிய விளக்கம் மாற்றுமதத்தோருக்கு சரியாகக்கொடுபடாமை
இஸ்லாம்,கிறிஸ்தவம் ஆகிய இரு சமயங்களும் சனததொகைக்கட்டுப்பாட்டை கண்டிக்கின்றன என்பதை விளக்கத்தவறியமை
ஜிஹாத் பற்றிய பிழையான புரிதல்கள்
தொப்பி,தாடி என்பன பற்றிய பிழையான புரிதல்கள்
மேலைத்தேய ஊடகங்களால் பரப்பப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகள்
ஆப்கானில் நடைபெறும் சம்பவங்களை எமது நாட்டு முஸ்களுடன்பொருத்தி;;ப்பார்க்க மாற்றுமதத்தோர் முயலுகின்றமை
எமக்கான தனியான இணையத்தளங்கள் குறைவாக உள்ளமை
எமக்கான மத்ரஸாக்களை சந்தேகக்கண் கொண்டு பார்த்தல்
முஸ்லிம் நாடுகளில் இருந்து முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் உதவிகள் பற்றிய பிழையான புரிதல்கள்
மேற்சொல்லப்பட்ட பலம் ,பலவீனங்களை சுய விமர்சனம் செய்து எம்மைப் பற்றிய பிழையான புரிதல்களை மாற்று மதத்து சகோதரர்களுக்கு காலம் தாழ்த்தாது தெளிவுபடுத்துவோமாக.எம்மில் உள்ள பலவீனங்களையும் நாம் சீர் செய்வோமாக
0 comments :
Post a Comment