மிகவும் போற்றத்தக்க செயலை சவூதி அரசாங்கம் செய்துள்ளது. சவூதியில்
அகதிகளாக உள்ள பர்மா முஸ்லிம்களுக்கு இலவச தங்கும் பர்மிட் (இகாமா)
அளித்து இவர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்துள்ளது. இதன்
மூலமாக சுமார் ஐந்து லட்சம் அகதிகள் பயன்பெறுவார்கள். இவர்களுக்கான
வேலைத்திறன் பயிற்சிகளையும் சவூதி அளிக்கவிருக்கின்றது. சவூதி
வரலாற்றை எதிர்காலத்தில் இருந்து பின்னோக்கி பார்த்தால் இந்த செயல்
என்றென்றும் பசுமையாக நினைவில் நிற்கும் இன்ஷா அல்லாஹ்
0 comments :
Post a Comment