கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால்முன்பள்ளி பாடசாலைக்கு ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரை, மேசை மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு. படங்கள்

(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஶ்ரீ சுபோத்ராராம முன்பள்ளி பாடசாலைக்கு ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரை, மேசை மற்றும் புத்தகப்பை என்பன இன்று (25.03.213) காலை வழங்கிவைக்கப்பட்டது.

சுபோத்ராராம முன்பள்ளி பாடசாலை பொறுப்பாளர்  ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்வரின் செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாத், மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த பாடசாலைக்கு மின்சார வசதியின்மை மற்றும் பாடசாலை கட்டடத்தின் சுற்றுப் பிரதேசம் தாழ் நிலமாக காணப்படல் போன்ற குறைபாடுகள் தொடர்பில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பினை பெற்றுத்தருவதாகவும், தாழ்நில பிரதேசங்களிற்கு மண் இட்டுத்தருவதோடு சுற்றுச் சூழலை சிரமதானம் செய்து தருவதாகவும் உறுதியழித்தார்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :