செம்மண் பர்ஹான்.
தேசத்திற்கு மகுடம் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வானது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எச்.எம்.எம். ஹரிஸ், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் குழுக்களின்தலைவருமான ஏ.எம். ஜெமீல் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் ஆகியோரினால் சாய்ந்தமருது பள்ளிவாசல்களின் தலைவர்களிடம் நிதி வழங்கிவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment