-என்.சப்னாஸ்-
அக்கரைப்பற்று திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழு அக்கரைப்பற்று மாநகர சபை யுனொப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் இணைந்து அக்கரைப்பற்று-05, 06ல் அனுமதியற்ற இடங்களில் கழிவுகள் வீசப்பட்ட தொழினுட்பக் கல்லூரி வீதி
வெள்ளப்பாதுகாப்பு வீதி சின்ன முல்லைத்தீவு வீதிகளில் துப்பரவு செய்யப்பட்டு பதாகை நடுவதைப் படத்தில் காணலாம்.
சிவில் பாதுகாப்பு தலைவர்கள் என்.ரி.நாஸீக் எம்.ஐ.நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநகர சபை உறுப்பினரும் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஆலோசகருமான என்.எம்.நஜிமுத்தீன் ஜே.பி அக்கரைப்பற்று மாநகர சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.ஏ.முகையதீன், மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment