சமூக நலனுக்காக ஒரு கோடி ரூபாய்க்கு மேலான தனது சொத்தை வன்னி மக்களுக்காக அன்பளிப்பு செய்த பெண்.


சமூக நலனுக்காக சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான சொத்தை வன்னி மக்களுக்கு அன்பளிப்பு செய்த பாட்டி


யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் கிழக்குப் புறமாக உள்ள சுமார் 1 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய வீட்டையும் காணியையும் திருமதி தேசராசா இந்திராணி என்ற அம்மையார் கல்லூரிக்கு அன்புளிப்பு செய்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப நலன் என சொத்துக்களை சேர்த்து இலாபம் தேடும் பலருக்கு மத்தியில் இவ்வாறு சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் மேலான நிலையில் மதிக்கப்பட வேண்டியவர்கள்.


யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் கிழக்குப் புறமாக உள்ள சுமார் 1 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய வீட்டையும் காணியையும் திருமதி தேசராசா இந்திராணி என்ற அம்மையார் கல்லூரிக்கு அன்புளிப்பு செய்துள்ளார். 

தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப நலன் என சொத்துக்களை சேர்த்து இலாபம் தேடும் பலருக்கு மத்தியில் இவ்வாறு சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் மேலான நிலையில் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

ஈழம்போய்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :