சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் எம்.எச். மொஹமட்டின் புதல்வரை நியமிக்க கோரிக்கை.


சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் எம்.எச். மொஹமட்டின் புதல்வரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான எம்.ஹுசைன் மொஹமட்டை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் நட்புறவுச் சங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
நட்புறவுச் சங்கத்தின் தலைவர் எம்.யு.எம். சுஹைர் மற்றும் பொதுச் செயலாளர் என்.எம்.நெளசர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோரிக்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. VV

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :