கைவிடப்பட்டது பொத்துவில் ஹர்த்தால்


ரம்ஷான் மக்சூத்.
பொத்துவில் பிரதேசத்தில் 200அடி தூபி அமைக்கும் இடம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது மக்களால் 21 முதல் நான்கு நாட்களுக்கு தொடராக அனுஷ்டிக்கப்படவிருந்த ஹர்த்தால் சுமுகமான தீர்வு பெறப்பட்டதையடுத்தும் அகில இலங்கை முஸ்லிம்களின் நன்மை கருதி கைவிடப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச தவிசாளர் எஸ் எம் வாஸித் தெரிவித்தார்.
அம்பாரை அரசாங்க அதிபர் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் , பிரதேச செயலாளர் , உலமா சபையினர், புத்திஜீவிகள் ஆகியோர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஹர்த்தாலை கைவிடுவதென இணக்கம் காணப்பட்டதாகவும் பிரதேச சபை தவிசாள மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :