நானும் ஒரு முஸ்லிம் இளைஞன்.




புத்தகம் ஏந்தும் வயதில்
புதிய புதிய ஆயுதங்கள்
அறிவை தேடும் வயதில்
ஆயுதங்களை பயிலுகிறோம்,
விளையாடும் பருவத்தில்
வில்லனோடு சண்டை
குழைந்தைகலை சுமக்கும் வயதில்
குண்டுகளை சுமக்கின்றோம்
என்று எங்களை பார்த்து
பாலஸ்தீன விடி வெள்ளியே
ஏன் என்றால்;
நானும் ஒரு முஸ்லிம் இளைஞன் தான்
அதுவும் பெருபான்மை இடத்தில் சிறுபான்மை இளைஞன்
இன்று வேண்டுமானால் ,
புத்தகங்களோடும், விளையட்டுகளோடும்,
குழந்தைகளை கொஞ்சியும் இருக்கலாம்- ஆனால்
நாளை- நாங்கள் நீ இதுவரை
ஏன்தாதவற்றை நாங்கள் ஏன்ந்தி
இலங்கை முஸ்லிம்களின்
விடி வெள்ளியாக மாறலாம்- ஆகவே
என்னை பார்த்து ஏங்காதே பாலஸ்தீனம்
ஏன் என்றால்,
நானும் ஒரு முஸ்லிம் இளைஞன்
அதுவும் பெருபான்மை இடத்தில் சிறுபான்மை இளைஞன்


Hanees Mohamed
Sainthamaruthu


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :