சிங்கள ராவய அமைப்பு இந்திய உயரிஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.


இந்தியாவுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பெளத்த பிக்கு ஒருவர் தமிழகத்தில் நேற்று தாக்கப்பட்டதை தொடர்ந்து  சிங்கள ராவய அமைப்பு இந்திய உயரிஸ்தானிகராலயத்துக்கு, முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

சென்னை ரயில் நிலையத்திலும், தஞ்சை பகுதியிலும் வைத்து இரு பெளத்த பிக்குகள் தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்தே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :