அக்கரைப்பற்றில் வெள்ளநிவாரணம் கொடுப்பதில் தாமதம்;




அக்கரைப்பற்றில் ஜனவரிமாதத்தில் ஏற்பட்டவெள்ளத்தினால் கரையோரம் முற்றாகநீரில் மூழ்கிமக்களின் இயல்புநிலைபாதிக்கப்பட்டதுடன் பலவீடுகளும் சேதமடைந்தன. இதனைப் பார்வையிட்ட அரசாங்க அதிபர் வெள்ளநிவாரணம் வழங்குவதற்கு பிரதேச செயலாளருக்கு அனுமதிவழங்கினார்.

 இன் நிவாரணத்தை வழங்க அக்கரைப்பற்று பிரதேச செயளாலரும் சமூகசேவைப் பிரிவும்உடனடி நடவடிக்கை எடுத்தும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு மத்திய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் ஊழியர் பற்றாக்குறைவால் இதுவரை மக்களுக்கு நிவாரணம் சென்றடையவில்லை.

கைக்குஎட்டியதுவாய்க்குஎட்டவில்லை. இப்படியிருக்க இன்று 2013.03.05 பெய்தஒருநாள்மழையினால் மீண்டும் பாதிக்கப்பட்டவறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் கிராமஉத்தியோகத்தர்களிடம்முறையீடுசெய்தவண்ணம் இருக்கின்றனர்.நிவாரணம் கிடைக்கும் என்றநம்பிக்கையில் பலமுறைஏற்பட்டபாதிப்புகளையும் பொறுத்துக் கொண்டுபொறுமையுடன் செயற்படுகின்றனர்பொதுமக்கள்.

தகவல்:அபு நூறா.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :