கல்முனை மாநகரசபைக்கு உள்ளூராட்ச்சி அமைச்சினால் பிக்கப் வாகனம் வழங்கிவைப்பு.


உள்ளூராட்சி மன்றங்களுக்கு வாகனம் வழங்கும் நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்எம். அதாஉல்லா அவர்கள்  கல்முனை மாநகர சபைக்கு கெப் வாகனம் ஒன்றினை வழங்குவதனையும் அதனை கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :