தமிழை மறைக்க நினைக்கிறார்களா..? கின்னியாவில்



திருகோணமலையில் இருந்து கிண்ணியாவுக்கு பயணிக்கும் பாலத்தின் முன்பாகுதியில் கடற்படையினர் பாதுகாப்பிற்காக நிற்கும் இடத்திலிருந்து 15 அடி அருகமையில் காணப்படும் வரவேற்பு பலகையில் மூன்று மொழியில் எழுதப்பட்ட வாசகங்களில் தழிழ் மொழியில் எழுதப்பட்ட வரவேற்பு வாசகங்களை வர்ணம் தீட்டி அழிக்கப்பட்டுள்ளதை உங்கள் பார்வைக்கும் பிரசுரிக்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :