(ஏ.எல்.றமீஸ்)
கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் தினைக்களங்களை மேற்பார்வை செய்வதற்கான நியமனக் கடிதங்களை முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் ஆளும் கட்சி உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர். ஆர்.எம்.அன்வர் ஆகியோர்களுக்கு வழங்குவதையும், அருகில் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமலெப்பை,உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் நிற்பதனையும் படங்களில் காணலாம்.

0 comments :
Post a Comment