மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய முக்கியஸ்தர்களே இப்படி செய்யலாமா.?



கலெக்டர் காரில் நம்பர் பிளேட் தவறுதலான இடத்தில் பொருத்திய விவகாரம் எங்களுக்கு தெரியாமல் நடந்து விட்டது. அதை சரி செய்யச்சொல்லி கலெக்டர் உத்தரவிட்டார். உடனே கார் நம்பர் பிளேட்டை சரியான இடத்தில் பொருத்தி விட்டோம்’’

மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய கலெக்டரின் வாகனத்தில் இருந்த தவறை சுட்டிக் காட்டினோம். அதற்காக கோபப்படாமல் தவறை திருத்திக் கொண்டு உடனடியாக நம்பர் பிளேட்டை மாற்ற உத்தரவிட்ட கலெக்டருக்கு நன்றி.

விகடன் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :