பொது பல சேனாவின் தலைமை காரியாலயம் காலியில் - பிரதம அதிதி கோத்தபாய ராஜபக்‌ஷ


VV-பொது பல சேன அமைப்பினால் தலைமைத்துவ பயிற்சி  நிறுவகமொன்று காலி பிலதுலவ எனும் இடத்தில்  நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிறுவகம்  எதிர்வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு  திறந்து வைக்கப்படவுள்ளதாக பொது பல சேனாவின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.


 குறித்த தலைமைத்துவ நிறுவக திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டு அதனை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த திறப்பு நிகழ்வில் ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த பயிற்சி நிலையத்தில் அரச அதிகாரிகள் மற்றும் மத குருக்களுக்கான பயிற்சி நெறிகள் இடம்பெறவுள்ளதாக பொது பல சேனாவின் தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :