சகோதரி அஷ்ராபா நூர்தீன் எழுதிய
ஒரு முஸ்லிம் பெண்ணின் வாக்குறுதி
கவிக்கு மட்டுமல்ல இந்த பதில் கவி
என்னை பெற்ற தாயுக்கும்
என்னோடு உடன் பிறந்த
என்னோடு உடன் பிறவாத சகோதரிகளுக்கும்
எனது வாக்குறுதியை தெரிவித்து
கொள்கிறேன்.
தயவுசெய்து உங்களது வாக்குறுதியை
திருப்பி எடுத்து விடுங்கள்.
“ஆண்மை இழந்த தலைமையால்
அரசின் மௌனத்தால்
ஆன்மா இழந்த ஆண்களால்
உங்கள் ஆடை அகற்ற உடன் பட்டிர்கள்”
பெண்ணே பயம் கொள்ளாதே தாயே!
யாரு இல்லாவிடினும் நம்முடன்
நம்முடன் இறைவன் இருக்கிறான்,
சகோதரியே! தயக்கம் வேண்டாம்
தயங்காமல் சொல்லு எனக்காக
சில ஈமானிய சகோதர்கள் இருக்கிறார்கள்.
நானும் ஏற்றுகொள்கிறேன் உங்களோடு
ஆண்மை இழந்த சில தலைவர்களைத்தான்
நமது சமுதாயம் கொண்டுள்ளது
அதற்காக ஒட்டுமொத்த
ஆண்களும் அப்படி இல்லை
இன்னும் ஒரு சில ஆண்மையுள்ள, ஆன்மாயுள்ள
ஆண்கள் இருக்கிறார்கள் உங்களுடன்.
பயம் கொள்ளாதே, எனது
சகோதரியே
நமது இறை இல்லத்தில் கையை வைத்தார்கள்
துஆ பிராத்தித்தேன் ஏனென்றல்
இறைவனின் இல்லத்தை
இறைவன் பாதுகாப்பான் என்ற நம்பிக்கையில்
அதற்காக நான் கோழையும் அல்ல,
நமது உணவில் மண்ணை துவினார்கள்
பொறுத்து கொண்டன் ஏனென்றல்
நோன்பு இருந்து பழகியவன் நான்.
அதற்காக நான் ஆண்மையிலந்தவனும்அல்ல,
ஓன்று மட்டும் உங்களுக்கு உறுதிபட
எடுத்துரைக்க விரும்புகிறேன்
நம்மை படைத்த ஆல்லாஹ்வின்
உதவியோடு கூறுகிறேன்
அவர்கள் உங்களை நெருங்க நினைத்தால்
அவர்களது நாவுகள் துண்டாக்கபடும்,
அவர்கள் உங்களை நோக்கி முயற்சிக்கும்
பொது
அவர்களது முன்னங்கால்கள் தரிக்கப்படும்,
அவர்கள் கைககள் உங்கள் ஆடையில்
படுவதற்கு முன்
அவர்களது தலை தெறிக்கும் இல்லாவிடின்
எங்களது தலை நிலத்தில் கிடக்கும்,
எங்கள் தலை நிலத்தில் கிடக்குமுன்
உங்கள் உயிர் பிரிந்தது இருக்கும்,
எனது சகோதரியின்பிரிந்தது இருக்கும்,
நமது வாழ்க்கைமுறையை தவறி
நாம் வாழ்வதை விட
மடிந்து வாழ்வது மேல் சகோதரி.
0 comments :
Post a Comment