அக்கரைப்பற்று அஹமத் என்பவர் கட்டாரில் வாகன விபத்தில் பலி.


(எஸ்.எம்.அறூஸ்.)

அக்கரைப்பற்று முதலாம் பிரிவு டீன்ஸ் வீதியைச் சேர்ந்த அஹமத் நைஸர் என்பவர்  நேற்று டோகா கட்டாரில் வாகன விபத்தில் மரணமடைந்துள்ளார். இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று கட்டார் நேரப்படி மாலை 4.00 மணிக்கு கட்டாரில் நடைபெற்றது.
47 வயதான அஹமத் நைஸர் கட்டார் நாட்டின்  டெக்ஸி கம்பனியில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :