தமிழ் நாட்டில் தேரர்கள் தாக்கப்பட்டதை தமது அமைப்பு வன்மையாக கண்டிகிறது ஜம்மியதுல் உலமாசெயலாளர்.



தமிழ் நாட்டில் தேரர்கள் தாக்கப்பட்டதை தமது அமைப்பு  வன்மையாக கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாரக் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே  மேற்படி கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 
 
இந்தியாவுக்கு யாத்திரிகள் மற்றும் கல்வி கற்க சென்றவர்களே இவ்வாறு தாக்கப்பட்டதாகவும் இவர்களை பாதுகாப்பது இந்திய அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாகும் என தெரிவித்துள்ள அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாரக் 
 
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறும் இலங்கை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளமைக்  குறிப்பிடத்தக்கது.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :