தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறை கிளை ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


செம்மண் பர்ஹான்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறை கிளை ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி 14.01.2013 ம் திகதி பி.ப. 7.30 மணிக்கு SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் ரசான் DISc மாணவர்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கினார்கள். இதில் பல மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். ...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :