ஆசாத் சாலியின் அலுவகம் பொலிசாரால் முற்றுகை.


கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை தனது அலுவலகத்தை சோதனையிட்டதாகவும் தன்னைக் கைது செய்ய அவர்கள் முžயற்சி செய்வதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.

இரண்டு ஜீப் வண்டிகளில் வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலேயே  கைது செய்யப் போவதாகவும் தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜெனீவா பிரேரணைக்குப் பின்னர் அரசாங்கம் தனக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் என்பதை தான் ஏலவே எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர் இது தொடர்பில் தான் ஏலவே ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :