இலங்கையில் காணப்படுகின்ற சிறிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று, சிங்கள அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞாநசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,சிறு கட்சிகள் பல்வேறு கொள்கைகளை கொண்டுள்ளன.இதனால் நாட்டின் தேசியத்துவத்தை ஏற்படுத்த முடியாதவாறு, பிரிவினைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இதனால் சிறு கட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒரே தேசிய கட்சி ஒன்று உருவாக்கப்படுமாக இருந்தால் அது வரவேற்கப்படும் என்றார்.

0 comments :
Post a Comment