VV-முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் ஆடைகளை அணிய வேண்டாம் என கூறுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது என 'முஸ்லிம் நீத்திய' நூலின் ஆசிரியர் சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் தெரிவித்தார்.
விடிவெள்ளிக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களின் ஆடை விடயத்தை ஊடகங்களே பூதாகரமான பிரச்சினையாக சமூகத்திற்கு காட்டுகின்றது.
பெளத்த பிக்குகள் அவர்களின் மேனியில் ஒரு பகுதியை திறந்து ஆடை அணிவது கலாசார சீர்கேடு என்று யாராவது குற்றம் சுமத்தும் பட்தச்சதில் அவர்கள் அதனை ஏற்று அவர்களின் ஆடை கலாசாரத்தை மாற்றிக்கொள்வார்களா?
மேற்கத்தய ஆடைகள் அணியக் கூடது அல்லது இந்திய கலாசார ஆடைகளை அணியக் கூடாது என வாதிட்டால் நாம் எந்த ஆடைகளை அணிவது?
ஒருவர் நிர்வானமான பாதையில் சென்றால் அவரை கட்டாயம் சட்டம் தண்டிக்கும். முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையிலிருந்து துர்நாற்றம் ஏற்பட்டாலோ, சூழலை பாதிக்கும் வகையில் ஏதேனும் இரசாயணம் வெளியேற்றினாலோ அதனை தடுக்க முடியும்.
எமது நாட்டில் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் குறிப்பிட்ட ஆடையைத்தான் அணிய வேண்டும் என்ற எந்த சட்டமும் கிடையாது. எனவே யாராலும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா நிகாப் ஆடைகளை அணிய வேண்டாம் என கூற முடியாது. அப்படி கூறுவதற்கு இலங்கை சட்டத்தில் எந்த இடமும் கிடையாது என்றார்.
.முஸ்லிம்களின் ஆடை விடயத்தை ஊடகங்களே பூதாகரமான பிரச்சினையாக சமூகத்திற்கு காட்டுகின்றது.
பெளத்த பிக்குகள் அவர்களின் மேனியில் ஒரு பகுதியை திறந்து ஆடை அணிவது கலாசார சீர்கேடு என்று யாராவது குற்றம் சுமத்தும் பட்தச்சதில் அவர்கள் அதனை ஏற்று அவர்களின் ஆடை கலாசாரத்தை மாற்றிக்கொள்வார்களா?
மேற்கத்தய ஆடைகள் அணியக் கூடது அல்லது இந்திய கலாசார ஆடைகளை அணியக் கூடாது என வாதிட்டால் நாம் எந்த ஆடைகளை அணிவது?
ஒருவர் நிர்வானமான பாதையில் சென்றால் அவரை கட்டாயம் சட்டம் தண்டிக்கும். முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையிலிருந்து துர்நாற்றம் ஏற்பட்டாலோ, சூழலை பாதிக்கும் வகையில் ஏதேனும் இரசாயணம் வெளியேற்றினாலோ அதனை தடுக்க முடியும்.
எமது நாட்டில் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் குறிப்பிட்ட ஆடையைத்தான் அணிய வேண்டும் என்ற எந்த சட்டமும் கிடையாது. எனவே யாராலும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா நிகாப் ஆடைகளை அணிய வேண்டாம் என கூற முடியாது. அப்படி கூறுவதற்கு இலங்கை சட்டத்தில் எந்த இடமும் கிடையாது என்றார்.
0 comments :
Post a Comment