புற்று நோய்.


வழங்குவது டாக்டர் கே.எல்.நக்பர்.

யாருக்குவேண்டுமானாலும்வரலாம்.எப்போதுவேண்டுமானாலும்வரலாம்என்றுபலரையும்பயமுறுத்திக்கொண்டிருக்கும்நோய்களில்ஒன்றுதான்புற்றுநோய்.
ஆனால்உண்மையில்இதுபயப்படவேண்டியநோய்அல்ல. விழிப்புணர்வுடன்இருக்கவேண்டியநோய்.தொடக்கத்திலேகண்டுபிடித்தால் 95 சதவீதம்குணப்படுத்திநிம்மதியாகவாழமுடியும்.இந்தநோய்க்குஇப்போதுவியக்கவைக்கும்அளவிற்குநவீனநோய்கண்டுபிடிப்புகருவிகளும், நவீனஊசிமருந்துகளும்உள்ளன.
அதனால்தரமானசிகிச்சையால்உயிர்பிழைத்து, நலமாகவாழவாய்ப்பிருக்கிறது.ஆனால்அறிகுறிகளைஅலட்சியப்படுத்திவிட்டுகண்டுகொள்ளாமலேஇருந்தால்மட்டுந்தான்இதுஒருஆபத்தானநோயாகஆகிவிடுகிறது.

புற்றுநோய்க்குஎன்னகாரணம்?
பலகாரணங்கள்இருக்கின்றன.பாரம்பரியத்தாலும்வரும்.பழக்கவழக்கங்களாலும்வரும்.உணவாலும்வரும்.அதிகமாகஉடலில்படும்சூரியஒளியாலும்வரும்.
ஆண்களுக்கென்றுசிலபுற்றுநோய்களும், பெண்களுக்கென்றுசிலபுற்றுநோய்களும், இருபாலருக்கும்என்றுபொதுவானபுற்றுநோய்களும்உண்டு.
இந்தநோய்க்கானஅறிகுறிகள்என்னென்ன?
உடலில்எந்தபகுதியிலும்இந்தநோய்வரலாம்.எந்தஇடத்தில்வருகிறதோஅதுஅதற்கென்றுதனித்தனிஅறிகுறிகள்இருக்கின்றன.நுரையீரலில்ஒருஅறிகுறி.ஈரலில்இன்னொருஅறிகுறி.இப்படிஇடத்திற்குதக்கபடிஅறிகுறிகள்மாறும்.ஆயினும்பொதுவாக 10 அறிகுறிகள்உள்ளன.
அவை: குணமாகாதபுண். ரத்தவாந்திஅல்லதுபுறவழிரத்தப்போக்கு.சளியில்ரத்தம்வெளிப்படுதல்.கட்டிபெரிதாகிக்கொண்டேஇருப்பது.மச்சத்தில்அரிப்புஅல்லதுரத்தக்கசிவுஏற்படுதல்.
கழுத்துப்பகுதியில்ஏற்படும்வலியற்றவீக்கம்.திடீரெனஏற்படும்எடைகுறைவு, காய்ச்சல்.(குறிப்பாக 40 வயதுக்குமேற்பட்டபெண்களுக்கு) மார்பில்வலியற்றகட்டிதோன்றுதல். உணவைவிழுங்குவதில்ஏற்படும்சிரமம்.திடீரென்றுதோன்றும்அதிகமலச்சிக்கல்.எந்தெந்தபகுதியில்ஏற்படும்
புற்றுநோய்க்குஎன்னென்னகாரணங்கள்?
வாய்புற்று: புகைப்பிடித்தல், புகையிலைமெல்லுதல், பான்- ஜர்தாபோன்றவைமெல்லுதல், முறையானபல்பராமரிப்புஇல்லாமை.
நுரையீரல்புற்று: புகைப்பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான்தொழிற்சாலைகளில்வேலைபார்க்கும்ஊழியர்களுக்கு.
வயிற்றுப்புற்று: மதுஅருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளைஅதிகஅளவுசாப்பிடும்முறையற்றஉணவுப்பழக்கம்.
ஈரல்புற்று: மதுஅருந்துதல்மற்றும்வைரஸ்தொற்று. மார்புப்புற்று: குழந்தையில்லாமை, ஒருகுழந்தைமட்டும்பெற்றெடுத்தல், தாய்ப்பால்புகட்டாமை, குண்டானஉடல்வாகு.
கருப்பைபுற்று: அதிகமாககுழந்தைபெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ்தொற்று. (எச்.பி.வி. வைரஸ்தொற்றுஏற்பட்டுஇந்தபுற்றுநோய்உருவாகாமல்இருக்கதடுப்புஊசிமருந்துகண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில்இப்போதுபயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது)
சருமபுற்று: சருமத்தில்அதிகஅளவுவெயில்படுதல், சொரியாசிஸ்போன்றசிலவகைதோல்நோய்கள், நாள்பட்டஆறாதபுண். (இந்தெந்தபுற்றுநோய்க்குஇவைகள்காரணங்கள்என்றுசொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரியபழக்கமேஇல்லாதஒருவருக்குகூடஇந்தநோய்ஏற்படலாம்.`மதுஅருந்தமாட்டார்.புகைப்பிடிக்கும்மாட்டார்.அவருக்குவயிற்றுபுற்றுநோய்வந்துவிட்டதேஎன்றுவருந்திப்பயனில்லை.முற்றிலும்மாறுபட்டஇதரகாரணங்களால்அவருக்குநோய்பாதிப்புஏற்பட்டிருக்கலாம்)
இந்தபுற்றுநோய்களைதடுக்கமுடியுமா?
தடுக்கமுயற்சிக்கலாம்.மேற்கண்டபழக்கவழக்கங்கள்இல்லாமல்இருந்தால்முடிந்தஅளவுதடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச்சொல்லவேண்டும்என்றால்புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பரக்பயன்படுத்துதல்போன்றவைகளைதவிர்த்திடுங்கள்.முடிந்தஅளவுதவிர்த்திடமுடியும்.
ரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், சி.டி- எம்.ஆர்.. ஸ்கேன்கள், என்டோஸ்கோபிஅல்லதுஐசோடோபிக்ஸ்கேன்கள்போன்றவைகளில்உங்களுக்குஎந்தமாதிரியானபரிசோதனைதேவைஎன்பதைடாக்டர்சொல்வார். அதைவைத்துநோயைகண்டறிவார்.ஆனால்பயாப்ஸிமூலமேநூறுசதவீதம்கண்டறியமுடியும்.
சரிகண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிடமுடியுமா?
ஆரம்பகட்டத்தில்கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம்குணப்படுத்திவிடலாம்.இதற்காகதொடக்ககாலத்திலேஅறிகுறிகளைகண்டறியவேண்டும்.
முற்றியநிலைஎன்றால்குணப்படுத்துவதுகடினம்.இதில்மகிழ்ச்சிக்குரியவிஷயம்என்னவென்றால்சிலவகைபுற்றுநோய்கள்எந்தவயதில்வந்தாலும், குணப்படுத்தஅதிகவாய்ப்பிருக்கிறது.இதற்குபெட்டன்சியலிக்யூரபுள்கேன்சர்என்றுபெயர்.
சிலவகைரத்தபுற்று, நெரிகட்டுவதில்ஏற்படும்புற்றுபோன்றவையாகும்.
புற்றுநோயைகுணப்படுத்தஆபரேஷன்செய்துகொள்வதுஅவ்வளவுநல்லதில்லைஎன்பதுசரியா?
காலம்மாறிக்கொண்டிருக்கிறது.நவீனஆபரேஷன்முறைகளும்- கருவிகளும்வந்துகொண்டிருக்கின்றன.
மருத்துவநிபுணர்களும்உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.30, 40 வருடங்களுக்குமுன்னால்புற்றுநோய்க்குமேஜர்ஆபரேஷன்கள்செய்யப்பட்டுக்கொண்டிருந்தன.
இப்போதுஎளிதானஆபரேஷன்கள்செய்து, நவீனமருந்து- நவீனதெரபிகள்கொடுக்கப்படுகிறது.ஆனாலும்மற்றநோய்களுக்கானஆபரேஷன்களோடுஒப்பிடும்போதுபுற்றுநோய்க்கானஆபரேஷன்சற்றுரிஸ்க்தான்.இருந்தாலும்பயப்படவேண்டியதில்லை.
புற்றுநோய்க்குஇருக்கும்சிகிச்சைகள்என்னென்ன?
மூன்றுவிதமானசிகிச்சைகள்கையாளப்படுகின்றன.அவை:
1. ஆபரேஷன்,
2. கீமோதெரபி(மெடிக்கல்ட்ரீட்மென்ட்),
3. ரேடியேஷன்(எக்ஸ்-ரேட்ரீட்மென்ட்).A
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :