VV-உயர் நீதி மன் றத்தின் ஆலோ ச னைக் கேற்ப இலங் கையில் ஹஜ் மற்றும் உம்ரா ஏற் பா டு களை மேற் கொள் வ தற் கான ஒழுங்கு விதி முறை ஒன் றினை உறு திப் ப டுத் து வ தற் காக பொறி மு றை யொன்று முஸ்லிம் சமய பண் பாட் ட லு வல்கள் திணைக் க ளத் தினால் உயர் நீ தி மன் றுக்கு சமர் பிக் கப் பட் டுள் ளது.
திணைக் க ளத் தினால் தயா ரிக் கப் பட்ட குறிப் பிட்ட பொறி முறை தொடர் பான கருத் துக் க ளையும் ஆலோ ச னை க ளையும் திணைக் களம் பெற் றுக் கொள்ள ஏற் பா டு களைச் செய் துள் ளது.
தயா ரிக் கப் பட்டு நீதி மன் றுக்கு சமர் பிக் கப் பட் டுள்ள பொறி மு றையின் பிர தி களை விரும் புவோர் திணைக் க ளத் தி ட மி ருந்து பெற் றுக் கொள்ள முடியும்.
பொது மக்கள் தமது ஆலோ ச னை யையும் கருத் துக் க ளையும் எதிர் வரும் மார்ச் மாதம் 6 ஆம் திக திக்கு முன்பு எழுத்துமூலம் திணைக்களத்துக்கு சமர்பிக்கலாம் என பணிப்பாளர் எம். எச். எம். ஸமில் தெரிவித்துள்ளார்.
.
0 comments :
Post a Comment