எகிப்து ஜனாதிபதி முஹம்மது முர்சி உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ளார்.




எகிப்து - இந்தியாவுக்கிடையிலான நல்லுறவை கட்டி எழுப்புவது தொடர்பில் குறித்த விஜயத்தின் போது இந்திய தலைவர்களுடன் முர்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமர் அலுவகலகத்தில் வைத்து முர்சி சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலில் இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டதாக அறிய முடிகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் எகிப்து ஜனாதிபதி முஹம்மது முர்சியும் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :