-
பதுளை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முஸ்லிம் அமைப்பாளர் அல் ஹாஜ் ஏ எச் எம் முபாரக்
அவர்களின் ஏற்பாட்டில் முஸ்லிம் சிங்கள தமிழ் ஒன்று கூடல் நிகழ்வொன்று பசரை சும்மா பள்ளியில்
நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக நீர் வடிகால் ,நீர்வள முகாமைதுவா அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா
அவர்கள் கலந்து கொண்டதுடன் ,பசறை பிரதான பிரிவேனாவின் பிரதம பிக்கு .பசறை இந்து கோயில் பிரதம குருக்கள்
பசறை ஜூம்மா பள்ளி வாயில் பிரதம கதீப் மற்றும் பதுளை ஜும்மா பள்ளி வாயில் பிரதம கதீபும் பதுளை ஜம்மியத்துல் உலமா தலைவரமான மௌலவி இர்ஷாத் மூமின் அவர்களும் .பசறை வளைய கல்வி பணிப்பாளர் சுனில் வி ஜெசிரி அவர்களும் நகர வியாபாரிக மற்றும் ஊர்பிரமுகர்கள் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment