சகல பன்சலைகளிலும் ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பாகும் “பன” யை அனைத்து முஸ்லிம்களும் கேட்டு பயனடைய வேண்டும் -விகாராதிபதி




VV- ஒலி பெ ருக் கிகள் மூலம் பரப் பப் படும் பெளத்த ‘பன’யை (மத போ தனை) சகல முஸ் லிம் களும் செவி ம டுத்துப் பயன் பெற வேண்டும். 


முஸ் லிம்கள் விகா ரை க ளுக்கு வந்து பிரித் நீரை பெற்று தெய் வ நீ ராகப் பருகி வரு கி றார்கள் என பொத் து விலில் நடை பெற்ற சர் வ மதக் கூட் டத்தில் கலந்து கொண்ட விகாரை அதி ப திகள் தெரி வித் தனர்.


கேர்ணல் கீர்த்தி குணசோமையினால் எற் பாட்டில் பொத் துவில் அஷ்ரப் ஞாப கார்த்த முஸ்லிம் கலா சார நிலை யத்தில் இக் கூட்டம் ஏற் பாடு செய் யப் பட் டி ருந் தது.
பொத் துவில் புதை பொருள் ஆராய்ச்சி நிலையம் அமைந் துள்ள இடத் தி லுள்ள முகுது விகாரை முஸ் லிம் களின் குடி யி ருப் பு க ளையும் பல பள் ளி வா சல் க ளையும் உள் ள டக் கிய பிர தே சத்தில் அமைந் துள் ளது. இந்த விகா ரையில் காலை யிலும் மாலை யிலும் ‘பன’ ஒலி பெ ருக்கி மூலம் அதிக சப் தத் துடன் ஒலி ப ரப் பப் ப டு கின் றது. இது பாட சாலை மாண வர் களின் கல் விக்கும் தொழு கை க ளுக்கும் இடைஞ் ச லாக உள் ள தென கூட் டத்தில் கலந்து கொண்ட உல மாக்கள் கருத்து தெரி வித் தை ய டுத்தே பெளத்த விகாரை அதி ப திகள் மேற் கண் ட வாறு தெரி வித் தனர்.



இக் கூட் டத்தில் பொத் துவில் உலமா சபைத் தலைவர் மெள லவி எச்.எம்.ஆதம் பாவா தலை மையில் 35 உல மாக் களும் பெளத்த குருமார் தரப்பில் முகுது விகாரை அதி பதி வரக் கா பொல இந் தி ர சி றிகே தேரர் தலை மையில் வகு கல, பாணம, ஹுல நுக சிங் க புர, கல் முனை விகாரை அதி ப தி களும் பொத் துவில் கோமாரி கிறிஸ் தவ தேவா ல யங் களில் பங்குத் தந் தை களும் மற்றும் இந்து குரு மார் களும் இரா ணுவ பொலிஸ் உயர் அதி கா ரி களும் கலந்து கொண்டனர்.



பொத்துவிலில் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டுமென கூட்டத்தில் அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :