இன்று கண்டியில் நடந்த பொதுபல சேனாவின் கூட்டத்தில் பேசப்பட்ட விசக்கருத்துக்கள் தமிழில்.




ý  சிங்களவர்களே உங்களுக்கு தெரியுமா முஸ்லிம் ஹோட்டல்களில் உங்களுக்கு தரப்படும் உணவுகளில் முளிம்கள் மூன்று முறைஎச்சில் துப்பி விட்டு தான் உங்களுக்கு உண்ண தருகிறார்கள்.!  அல்லாஹ்வை தொழாத முஸ்லிம் அல்லாத வர்களுக்கு உண்ண கொடுக்கும் போது  இப்படி செய்யும்படி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. 
ý   பௌத்த பிக்குகளே முஸ்லிம் மேடை நிகழ்சிகளில் நீங்கள் தம்பியாக்களோடு சமமாக உட்கார உங்களுக்கு வெட்கம் இல்லையா ?
ý  பேஷன் பக் ,நோலிமிட் போன்ற கடைகளில் அந்தபுரங்கள் நடாத்தப்படுகின்றன .நாங்கள் நிரூபிக்கதயார். அதன் முதலாளி மார்கள் மேடையில் விவாதிக்க வர தயாரா ?  சிங்கள தாய்மார்களான உங்களின் பெண்பிள்ளைகளை நீங்கள் இங்கு வேலைக்கு சேர்த்ததால் அவர்கள் இன்று வாயிற்றதள்ளிக்கொண்டு செல்வதை நீங்கள் காண வில்லையா ? 
(இக்கடைகளில் வேலைக்கு சேர்ந்து இஸ்லாமாகி முஸ்லிம் கனவன்மார்களுடன் குடும்பம் நடத்துவதாக சிலரின் பெயர்கள் வாசிக்கப்பட்டன)

ý   இன்று முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி பார்த்தா அணிந்து பாதைகளில் செல்கின்றார்கள் . நானும்முகத்தை மூடி ஒரு பார்தா அணிந்து முஸ்லிம் பள்ளி யொன்றிட்குள்குள் நுழைந்து ,லேடீஸ் பிரேயர் ரூமில் நுழைந்து................. மற்றதை நான் சொல்லமாட்டேன் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் . அப்படி செய்தால் இவர்களால் கண்டுபிடிக்க முடியுமா ?
ý    ஜம்மியத்துல் உலமா தலைவன் ரிஸ்வி முப்தி கடந்த வெள்ளிகிழமை கஹடபிடிய பள்ளியில் முஸ்லிம்களுக்கு சொன்ன செய்தி என்ன தெரியுமா .......”நான் என்னுடைய வேலையை இப்போது செய்து முடித்துவிட்டேன் ,அதாவது  பிக்குகளுக்கு மத்தியில் பிரிவினையை உருவாக்கி விட்டேன் . இனியவர்கள் பிரிந்து சண்டையிட்டு கொள்வார்கள் “ என்று முஸ்ளிம்களின் கோல் மூடும் பரம்பரை புத்தியை காட்டியுள்ளார் .(இதை சொல்லிவிட்டு ஒரு இணைய முகவரியையும் வாசித்து காட்டி அதில் இந்த விடயத்தை அறிந்து கொள்ள சொன்னார்)
ý  இந்த நாட்டில் ஒரு சட்டம் தான் அமுலில் இருக்க வேண்டும் .
முஸ்லிம்களுக்கு நான்கு திருமணம் முடிக்கமுடியும் .ஏனையவர்கள் முடித்தால் அது குற்றம் . ஆகவே இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படவேண்டும் .
ý    கேப்பெடி பொல அரசனை காட்டிகொடுத்தது ஒரு முஸ்லிம் தெரு வியாபாரியாகும் அதே பழக்கத்தையே முஸ்லிம்கள் இன்றும் செய்கின்றார்கள்
ý  இன்று சில சர்வமத “நாய் பூட்டுகள்”   எங்களை ஜெனீவாவை காட்டி பயங்காட்டுகின்றார்கள் .நாங்கள் ஜெனீவாவுக்கு பயப்பட மாட்டோம் . நாங்கள் இதை செய்தாலும் செய்யாவிட்டாலும் ஜெனீவாவில் தோற்கப்போவது உறுதியே . எங்கள் ஜனாதி பதியை தூக்குமேடை அனுப்புவதென்றால் இங்கிருக்கும் எங்களை கடந்துதான் அவர்கள் வரவேண்டும். நீங்கள் தயாரா........? என்று கூட்டத்தை நோக்கி கேட்கப்பட்டது.\
ý  இன்று இந்நாட்டிலுள்ள  சில சர்வா மத நாய் பூட்டு காரர்கள் “பொது பல சேனா “வுக்கு ஏசுகிறார்கள் . ஆனால் நேபால் போன்ற  பல வெளிநாடுகளில் இருந்து எங்களை தொடர்பு கொள்ளும் பலர் எங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்கள் “பொது பல சேனா “ கிளையொன்றை அந்த நாட்டிலும் அமைத்துத் தந்து முஸ்லிம் ஆக்கிரமிப்பிலிருந்து அந்த நாடுகளை பாதுகாத்து தருமாறு . நிச்சயமாக நாம் அந்த நாடுகளிலும் எமது கிளைகளை அமைத்து சர்வதேச ரீதியில் இயங்குவோம் . 
ý  எங்களுடைய பாதுகாப்பு செயலாளர் இருக்கும் வரை நாங்கள் எதற்கும் அஞ்ச தேவை இல்லை . எங்கள் ஜனாதிபதி எங்களின் இனத்தின் நன்மைக்காக வந்துதித்தவர். அவர் நல்லவர் ஆனால் அவரின் அமைச்சரவையில் சில நாய்கள் உள்ளன அந்த நாய்களை கட்டிவைக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம்.
ý  நாங்கள் இங்கே வந்தால் எங்களின் எலும்புகளை முறிப்பதாக சில சண்டியர்கள் சொன்னார்கள் .அந்த சண்டியர்கள் எங்கே ???
ý   எதிர் கட்சியிலும் சில நாய்கள் உள்ளனர் என்று நான் எதிர் கட்சி தலைவரிடம்  சொல்லி வைக்க விரும்புகிறேன் .
ý   நிச்சயமாக அசாத் சாலிக்கும்  எங்களுக்கும் கொடுக்கல் வாங்கல் ஒன்று உள்ளது .
ý  எங்களின் அடுத்த இலக்கு கூற கலவாகும்   (ஜெய்லானி) எதிர் வரும் 31ந் திகதி நாங்கள் கூரகலையை முற்றுகையிடுவோம் . அதற்குமுன் அவர்கள் அங்கிருந்து வாபஸ் பெற வேண்டும் .அடுத்த போய தினத்திற்கு  நீங்கள் கூரைகள கும்பிட தயார் ஆகுங்கள்.

இன்று கண்டியில் நடை பெற்ற மேற்படி . “பொது பல சேனா “ பொது கூட்டம் : pearltv.lk  என்ற இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை இந்நாட்டு முஸ்லிம்களின் அவசர கவனத்துக்கு கொண்டுவர வேண்டியதால் தமிழில் தொகுத்து வழங்க நாடினேன் .
                                        ஏ எம் எம் முஸம்மில்.
                                          தலைவர் u.c.m .c
                                           பதுளை

               
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :