காத்தான்குடி பிரதேசத்தில் இரவு வேளையில் பொலிஸாரின் நடமாட்டம் வழமைக்கு மாற்றமாக அதிகரித்து காணப்படுகின்றது.
அன்மைக்காலமாக தென்பகுதி முஸ்லிம் மக்கள் மீது பேரினவாதிகளின் அடக்குமுறைகள் அதிகரித்துவருவதையிட்டு கிழக்கில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் ரோந்து நடவடிக்கையும் அதிகரித்து காணப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.
இதே வேளை சம்மேளன பிரதி நிதிகள் ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு தரப்பினர் அடிக்கடி சந்திப்புக்களையும் நடாத்திவருகின்றனர்.
0 comments :
Post a Comment