மீண்டும் ஆரம்பித்துள்ள இனவெறிக்கொலைகளுக்கு யார் பொறுப்பு!!


பர்மாவின் மையப்பகுதியில் முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் வெடித்த வன்செயல்களில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.

மெயிக்டிலா நகரில் முஸ்லிம்களின் கட்டிடங்கள் தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு தெருக்களில் சடலங்கள் கிடக்கக் காணப்பட்டதாக ஒரு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மேற்குப் பகுதியில் பௌத்தர்களுக்கும், ரொகிஞ்ஞா முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த வருடம் மோதல்கள் நடந்தது முதல் இந்தப் பகுதியிலும் பதற்றம் அதிகரித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :