காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட றிசானா நபீக் தேசத்தின் புதல்வி

காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட றிசானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் வெளியீட்டு விழா காத்தான்குடியில் நடைபெற்றது. மௌலவி முஸ்தபாவின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நூலின் சிறப்புப்பிரதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவியிடம் அமைச்சர் பசீர்; சேகுதாவுத் வழங்குவதை படத்தில் காணலாம். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :