சின்னா பின்னமாக காட்சி தரும் அக்கரைப்பற்று சின்னப்பள்ளி வீதி திருத்தப்படுமா?


 (முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)

அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட சின்னப்பள்ளி வீதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.வீதியில் நீர் தேங்கி நிற்பதனால் பாடசாலை செல்லும் பிள்ளைகள், வயோதிபர்கள், அரச ஊழியர்கள், நோயாளி;கள், வாகனச் சொந்தக்காரர்கள் போன்றோர் பாரிய அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.
வீதியில் நடுவில் பாரிய குழிகள் ஏற்பட்டு நீர் தேங்கி நி;ற்கிறது.இப்பள்ளத்தில் பல அரச ஊழியர்களும் பாடசாலை மாணவர்களும் வீழ்ந்து எழும்பியமையால் தமது ஆடைகள் அழுக்கடைந்த நிலையில் இடையில் வீடு திரும்பும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

இதணை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
தயது செய்து மாநகர சபை நடவடிக்கை எடுக்க ணே;டும். ஏனப் பிரதேச மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :